நான்கே மாதத்தில் குழந்தை பிறந்ததற்கு காரணம் இதுதான்? ரசிகர்களின் கேள்விக்கு நயன் கொடுத்த பதில்..
இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காதலித்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து...