பிரேம்ஜியின் திருமண புகைப்படம் வெளியிட்டு வெங்கட் பிரபு போட்ட பதிவு, ரசிகர்கள் வாழ்த்து
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் கங்கை அமரன். இவரது இளைய மகன் பிரேம்ஜி காமெடி நடிகராக நடிக்க தொடங்கி தற்போது இசையமைப்பாளராகவும் வலம் வரத் தொடங்கியுள்ளார். இவருக்கும் இவருடைய நீண்ட...