ப்ரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகரால் மட்டுமே நடிக்க முடியும், அல்போன்ஸ் புத்திரனே கூறிய தகவல்
ப்ரேமம் இப்படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தென்னிந்திய முழுவதும் இப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஹிட் என்றாலும், நிறைய விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது...