இன்று வெளியாக இருக்கும் பிரின்ஸ் படத்தின் பிம்பிலிக்கி பிளாப்பி பாடல்..வைரலாகும் பதிவு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவான ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. இப்படம் ரசிகர்களின்...