பிரின்ஸ் படத்தின் பிம்பிலிக்கி பிளாப்பி பாடல் படைத்த சாதனை.. வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்
பொழுதுபோக்கின் அடையாளமான நடிகர் சிவகார்த்திகேயன், கொண்டாட்டத்துடன் கூடிய நடனத்துடன் மற்றொரு பாடலை கொடுத்திருக்கிறார். அது அவரது வரவிருக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘பிம்பிலிக்கி பிலாபி’ ஆகும், இந்த பாடல் அணைத்து தரப்பினர்களிடம் இருந்தும்...