வசூலில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்..வைரலாகும் சூப்பர் தகவல்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தொகுப்பாளர் காமெடி நடிகர் என படிப்படியாக வளர்ந்து இன்று தவிர்க்க முடியாத நடிகராக தடம்...