பிரின்ஸ் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்...