இரு நடிகர்களுடன் காதல் குறித்து நடிகை பிரியா ஆனந்த் ஆனந்த் விளக்கம்
தமிழ் திரையுலகில் எதிர்நீச்சல் படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். எதிர்நீச்சல் படத்திற்கு பிறகு வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருத்தன்,...