மாடர்ன் உடையில் க்யூட்டான புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர்....