வதந்திகள் குறித்து கிண்டலுடன் புகைப்படத்தை பகிர்ந்த ப்ரியா பவானி ஷங்கர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை ப்ரியா. இவர் செய்தி சேனல் ஒன்றிலிருந்து சீரியல் சென்று தற்போது சினிமா வந்தவர். இந்நிலையில் ப்ரியா குறித்து எப்போதும் காதல் வதந்திகள் வந்துக்கொண்டு தான் இருக்கும்....