இது மரணம் இல்லை! கொலை – நடிகை பிரியா பவானி வெளியிட்ட உணர்ச்சிவசமான பதிவு!
தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து டிவி சீரியல் நடிகையாகி மேயாத மான் படம் மூலம் சினிமா ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த...