நீச்சல் உடையில் கணவருடன் போஸ் கொடுத்த பிரியதர்ஷினி நீலகண்டன். வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினி நீலகண்டன். நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான இவர் அதன் பிறகு சீரியல் நடிகையாகவும் தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்திற்கு...