ஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை
முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம் கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10...