கனடாவில் நடு ரோட்டில் நடனம் ஆடிய பிரியங்கா .. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர் பிரியங்கா. இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில்...