டான் படம் குறித்து பிரியங்கா மோகன் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வரும் மே 13ஆம் தேதி தான் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது....