இணையத்தில் வைரலாகும் பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் பிரியங்கா மோகன். இவர் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் வரும் “செல்லம்மா”என்ற பாடல் மூலம் அதிக ரசிகர்களை...