வெப் சீரிஸ் தொடரில் கவர்ச்சி உடையில் நடிக்கப்போகும் பிரியங்கா மோகன்.. வைரலாகும் ஷாக் தகவல்
‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியா மோகன். இப்படத்தின் மூலம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த இவர் இதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில்...