விவாகரத்து விவகாரம், பிரியங்கா நல்காரி வெளியிட்ட தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் தொடரில் நடிக்க தொடங்கிய இவர்...