தி நகரில் ஷாப்பிங் சென்று குழம்பித் தவித்த ரோஜா சீரியல் பிரியங்கா – வைரலாகும் வீடியோ
திநகரில் ஷாப்பிங் சென்று விட்டு குழம்பித் தவித்து உள்ளார் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா....