படத்துக்காக போடப்பட்ட செட்டை சூறையாடிய புயல் – தயாரிப்பாளர் போனி கபூருக்கு ரூ.2 கோடி இழப்பு
இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம்...