விக்கு மற்றும் பெட்ரோல்க்கு கூட காசு நாங்க தர வேண்டும். முன்னணி நடிகர்களை விளாசிய தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் கே ராஜன். இவர் தற்போது பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு தயாரிப்பாளர்கள் படும் கஷ்டம் நஷ்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். மேலும்...