ஹாலிவுட் பட வாய்ப்புக்காக தமிழ் படங்களுக்கு டாட்டா காட்டிய நடிகர் தனுஷ்.! வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்
இந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார். அதேபோல் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிலைநாட்டியுள்ளார்....