தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகத்தில் கொடி கட்டிப் பறக்கும் ஸ்ரீதரன் மரியதாசன்
திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டிருப்பவர் ஸ்ரீதரன் மரியதாஸன். Krikes Cine Creations என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு ஆங்கில படங்களை தமிழகத்தில் விநியோகம் செய்தார். அதுமட்டுமல்லாமல் மிஸ்கின் இயக்கம்...