தளபதி 69 படம் குறித்து வெளியான தகவல், மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக...