ஜாவான் படத்தின் ப்ரொமோஷன் பணியில் தீவிரம் காட்டும் ஷாருக்கான் ரசிகர்கள்.வீடியோ இதோ
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் இரவாக வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில்...