ஜோவிகாவின் செயலைப் பார்த்து வியந்து வனிதா போட்ட பதிவு. விமர்சிக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் இந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர உள்ளது. இதனால் பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ்...