வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது சர்தார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜப்பான், சர்தார் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்....