சிரிப்பின் ரகசியத்தை குறித்து வீடியோ வெளியிட்ட பார்த்திபன்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்களை இணைந்து நடித்து இன்று உலகம்...