விஜயை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள் கூட்டம்..கடைசியில் காத்திருந்த ஷாக்
நடிகர் விஜய் நடித்து வெங்கட்பிரபு இயக்கும் ‘தி கோட்’ திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய்...