காதலியுடன் டப்ஸ்மாஷ் வீடியோவை வெளியிட்ட புகழ்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். குறிப்பாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். இந்த நிகழ்ச்சிக்குப்...