டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான படம் புலிக்குத்தி பாண்டி. கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கிய முத்தையா, இப்படத்தை இயக்கி இருந்தார். உண்மை...