பூசணிச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
பூசணிச் சாறுவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று பூசணிக்காய். இது நீர்ச்சத்து நிறைந்த காய் என்பதால் இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. குறிப்பாக பூசணி சாறு...