அல்லு அர்ஜுன் போல நடித்துக் காட்டிய சிவகார்த்திகேயன்.!! வைரலாகும் வீடியோ
சின்னத்திரை மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் மாஸ் காட்டும் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் வரும் 14ஆம் தேதி மாவீரன்...