பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற குயின்ஷி வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் கடந்த வார எலிமினேஷனில் குயின்ஷி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் ஏழு வாருங்கள் இருந்த...