விஜய் படம் குறித்து ஜெய்யிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி. கோபப்பட்டு பதில் அளித்த ஜெய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். சசிகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் ஜெய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் சமீபத்தில் ரி ரீலீஸ் செய்யப்பட்டது....