சீரியலில் இருந்து விலகிய பரீனா… அவருக்கு பதில் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. நிறைமாத கர்ப்பமாக இருந்த போதிலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த இவர் குழந்தை...