விஜய் டிவியில் இருந்த மணிமேகலை விலக காரணம் இதுதானா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் மணிமேகலை. பிறகு விஜய் டிவிக்கு காபி என்பவர் உங்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது...