பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டாவது போட்டியாளர்? காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில் முதல் வாரமே அனன்யா வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து பிக்...