பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகும் நாகார்ஜுனா. இவருக்கு பதில் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை...