மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி
ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கிய இவர், அடுத்ததாக அதர்வாவின் தள்ளிப்போகாதே, நகுலின் எரியும் கண்ணாடி, ஐஸ்வர்யா...