நாலு பேருக்கு பண்ணாலும் நாற்பதாயிரம் பேருக்கு தெரியிற மாறி பண்ணனும்.. சர்தார் படத்திற்காக மாஸாக டப்பிங் பேசிய கார்த்தி .. வைரலாகும் வீடியோ
நடிகர் கார்த்திக் கதாநாயகனாக தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் “சர்தார்”. இப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்...