ராயன் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து துஷாரா விஜயன் போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இது தனுஷின் ஐம்பதாவது படம் மட்டும் இல்லாமல் இந்த படத்தை தனுஷ்...