பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.. வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், பிரபல நடிகருடன் நடிப்பது எனக்கு கனவு போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் படத்தில்...