சர்ச்சை நடிகைக்கு கிடைத்த உயரிய விருது!
கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்து அசத்தியவர் ராதிகா ஆப்தே. ஹிந்தியில் parched படத்தில் நடிகர் அடில் ஹுசனுடன் கவர்ச்சியாகவும் நெருக்கமான காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் அவர் உடல் பற்றி...