கையில் சிகரெட்டுடன் ராதிகா.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் வந்த சர்ச்சை
தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் ராதிகா. எண்பதுகளில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது படங்களில் அம்மா வேடத்தில் குணசேத்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராதிகா சரத்குமாரை மையமாகக் கொண்டு...