புதிய சேனலில் என்ட்ரி கொடுக்கும் ராதிகா .. வைரலாகும் தகவல்
தென்னிந்திய சினிமாவில் 80களில் நடிகையாக வலம் வந்து பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் இவர் நடித்த சீரியல்கள் எக்கச்சக்கம். இவரது நடிப்பில் சன் டிவியில்...