இந்த படத்தைப் பார்க்கும்போது வாமிட் வரும் அளவிற்கு கோபம் வருகிறது.. ராதிகாவின் பதிவால் விமர்சிக்கும் ரசிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாடல்...