பாக்கியா பற்றி கண்கலங்கி பேசிய செல்வி, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிற்காக சப்ரைசாக வீடியோக்களை எடுத்து அதனை போடச் சொல்லுகிறார். அப்போது முதலில் பாக்யாவின் தமிழ்...