முள்ளங்கியில் இருக்கும் அற்புத பயன்கள்.
முள்ளங்கியில் இருக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம். நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி. இது ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்....