முதன்முறையாக ரஜினி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்
தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் கைவசம் ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2-ம்...